பக்கம்:குறள் நானூறு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. உழவு ஏர்க்குப் பின்னே உலகம் . .

சுழன்றும் எர்ப் பின்னது உலகம்; அதனல் உழத்தும் உழவே தலை. f 1031–326

எருஇல்லாமல் ஏராள விளைச்சல் தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். 4037-327 س

ஊடல் கொள்ளும் வயல் செல்லான் கிழவன் இருப்பின், நிலம்புலந்து இல்லானின் ஊடி விடும். 1039–338 105. நல்குரவு வறுமை ஓர் அவா தொல்வரவும் தோலும் கெடுக்கும், தொகையாக நல்குர(வு) என்னும் நசை, 1043-329 நெருப்பிலும் துயிலலாம்

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்; நிலப்பினுள் யாதொன்றும் கண்பா (டு) அரிது. 104.9—330

J 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/147&oldid=555644" இலிருந்து மீள்விக்கப்பட்டது