பக்கம்:குறள் நானூறு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106. இரவு இரத்தல் ஒர் அழகு கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று இரம்பும்ஒர் ஏன்ர் உடைத்து. 1051—331

இரப்பார் இன்றிப் புகழ் இல்லை ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம், இரந்துகோள் மேவார் இலாஅக் கடை: i 0 2 و سسس2 تا

107. இரவச்சம்

இறைவன் இரந்து கெடுக. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், பரந்து

கெடுக உலகியற்றி யான். 1062—333

கூழே சுவை தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது

உண்ணலின் ஊங்குஇனிது இல். l{}65-334

திருவள்ளுவரே இரக்கிருர்

'இரப்பன் இரப்பாரை எல்லாம்; இரப்பின் கரப்பார் இரவன்மின்" என்று. 互0伊罗一虏器施

137

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/149&oldid=555646" இலிருந்து மீள்விக்கப்பட்டது