பக்கம்:குறள் நானூறு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117. படர்மெலிந் திரங்கல் காதலி : மறைக்கிறேன் இறைக்கிணருகின்றது மறைப்பேன்மன் யானிஃதோ நோயை; இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். 1 16 1–36 I காதலி துன்பக் கடல் பெரிது

இன்பக் கடல்மற்றுக் காமம்; அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது. I 166-362

118. கண்விதுப்பழிதல் காதலி : என் துயிலாக் கண்கள்

வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா; ஆயிடை ஆரஞர் உற்றன கண். 1179-363

119. பசப்புது பருவரல் காதலி : கைமாறு பெறும் கொடையோ?

சாயலும் நாணும் அவர்கொண்டார், கைமாரு - நோயும் பசலையும் தந்து. I 183—364

காதலி அள்ளிக்கொண்டது பசப்பு

புல்லிக் கிடந்தேன், புடைபெயர்ந்தேன், அல்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு. I 187–365

1 5 I

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/163&oldid=555660" இலிருந்து மீள்விக்கப்பட்டது