பக்கம்:குறள் நானூறு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

х 120. தனிப்படர் மிகுதி தோழி : விதையில்லாக் கனி உண்பவர்

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்முேரே காமத்துக் காழில் கனி, i 8 4 866 سه

தோழி : காமம் ஒரு காவடி

ஒருதலையான் இன்னது: காமம்காப் போல இருதலை யானும் இனிது. f : 96-367

121. நினைத்தவர் புலம்பல் காதலி தும்மல் அவர் நினைப்பைக் குறிக்கிறது

நினைப்பவர் போன்று நினையார்கொல், தும்மல் சினைப்பது போன்று கெடும். 1203-368

122. கனவுநிலை உரைத்தல் காதலி : கனவால் உயிர் உள்ளது

நனவில்ை நல்கா தவரைக் கனவிஞல் காண்டலின் உண்டென் உயிர். 1213-369

காதலி : துரங்கினல் தோள்: விழித்தால் நெஞ்சு துஞ்சுங்கால் தோள்மேலராகி, விழிக்குங்கால் நெஞ்சத்த ராவர் விரைந்து. 12 18-370

153

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/165&oldid=555662" இலிருந்து மீள்விக்கப்பட்டது