பக்கம்:குறள் நானூறு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128. நிறையழிதல்

காதலி தடையை மீறிய காமம்

மறைப்பேன்மன் காமத்தை யானே குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும். 1253–376

காதலி, ஊடச்சென்றேன்; கூடினேன். ‘புலப்பல்' எனச் சென்றேன்; புல்லினேன், நெஞ்சம் கலக்க வருவது கண்டு. 1257–377 காதலி : நெருப்பில் உருகாத கொழுப்பு இல்லை நிணந்தியுள் இட்டன்ன நெஞ்சிர்ைக்கு உண்டோ புணர்ந்துரடி நிற்பேம் எனல்? .1 260 8 37 سمس

127. அவர்வயின் விதும்பல் காதலி : கண்களும் ஒய்ந்தன; விரலும் தேய்ந்தன

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். 1261–379

காதலி : நீளும் நாள் ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட் சென்ருர் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. I269 - 380

157

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/169&oldid=555666" இலிருந்து மீள்விக்கப்பட்டது