பக்கம்:குறள் நானூறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நீத்தார் பெருமை

பெரியரும் சிறியரும் செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். 26–6

உலக அடக்கம்

சுவைஒளி ஊறு,ஓசை நாற்றம்என் றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. 27 7 سنس

கிறைமொழியே மறைமொழி நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். 28–8

குணக்குன்றின் சினம் குணம்என்னும் குன்றேறி நின்ருர் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. 29–3

செந்தண்மையாளரே அந்தணர்

அந்தணர் என்பேர்ர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். - 30–19

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/17&oldid=555514" இலிருந்து மீள்விக்கப்பட்டது