பக்கம்:குறள் நானூறு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128. குறிப்பறிவுறுத்தல்

காதலன் : புன்முறுவலில் புகுந்துள்ள ஒன்று

முகைமொக்குள் உள்ளது நாற்றம்பேர்ல், பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு. 1274-381

காதலன் : கண்ணில்ை இரக்கின்றள்

பெண்ணினல் பெண்மை உடைத்தென்ப கண்ணில்ை காமநோய் சொல்லி இரவு. 1280–383

129. புணர்ச்சி விதும்பல்

காதலன் : கள்ளுக்கும் இல்லாதவை

உள்ளக் களித்தலும், காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. J 281-383

காதலி : கண்டால் பழி காணேன்

எழுதுங்கால் கோல்காணுக் கண்ணேபோல், கொண்கன் பழிகானேணன் கண்ட விடத்து. 1285-385

காதலன் : காமம் மலரினும் மெல்லிது

மலரினும் மெல்லிது காமம்; சிலர் அதன் செவ்வி தலைப்படுவார். 1389-385

158

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/171&oldid=555668" இலிருந்து மீள்விக்கப்பட்டது