பக்கம்:குறள் நானூறு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130. நெஞ்சொடு புலத்தல் காதலி : எனக்கு ஆகாத நெஞ்சு

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே, நீஎமக்கு ஆகா தது? 1291–386

காதலி ஏழைக்கு நண்பர் இல்லையோ? கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ, நெஞ்சேநீ பெட்டாங்கு அவர் பின் செலல். 1 & # 3-38?

காதலி உயிர்மேல் காதல் கொண்டி

என் நெஞ்சு எள்ளின் இளிவா’மென் றெண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. 1298–388

131. புலவி தோழி : புலவி உப்பு என்று அறிக உப்பமைந் தற்ருல் புலவி, அதுசிறிது மிக்கற்ருல் நீள விடல். 1362-389

தோழி : வாடிய கொடியின் வேளா அறியாதிர்

ஊடி யவரை உணராமை, ಇHT೩೪

வள்ளி முதலரிந் தற்று. 1304-390

1 I - 16.1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/173&oldid=555670" இலிருந்து மீள்விக்கப்பட்டது