பக்கம்:குறள் நானூறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அறவையுறுத்தல்

மாசில்லா மனமே அறம்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்(து)அறன்; ஆகுல நீர பிற. 34–11

கான்கையும் இழுச் கியது அறம் அழுக்காறு அவாவெகுளி இன்னுச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். 35–12

அறம் செய்க செய்க

ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே செல்லும்வாய் எல்லாம் செயல்! 3 3 -13 س

பல்லக்குக் காட்சி அறப்பயன் அன்று அறத்தா(று) இதுஎன வேண்டா சிவிகை பொறுத்தானே(டு) ஊர்ந்தான் இடை. 37–14

செயற்பாலதும் உயற்பாலதும்

இசயற்பாலதோறும் அறனே ஒருவற்(கு) - உயற்பால,தோறும் பழி. 40–15

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/19&oldid=555516" இலிருந்து மீள்விக்கப்பட்டது