பக்கம்:குறள் நானூறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தக்க க ஜ த் தி ல் செய்யப்பட்ட நல்ல உதவி பொருளால் சிறியதர்கலாம் அந்த அளவை நோக்கக் சூடாது._செய்யப்பட்ட_இன்றியமையாத காலத்தை நோக்க வேண்டும். அச்சிறிய உதவியே உலக அளவை விட மிகப் பெரியது ஆகும். 46

பின்னர் பயன் கிடைக்கும் என்று எண்ணி எதிர் பாராமல் செய்யப்படும் உதவி உள்ளன்போடு செய்யப்படுவது. அதனை ஆராய்ந்தால் அதன் நன்மை பரந்து கிடக்கும் கடலினும் பெரியது. 47

ஈடாகச் செய்யப்படும் உதவி முன்பெற்ற உதவி

யின் அளவு ஆகாது. ஈடு செய்பவரது பெருந்தன்மை யின் அளவில் அமையும், 48

மனம் மாசற்ற அறவோரின் உ ற வு மறக்கக்

கூடாதது. அதுபோன்று, துன்பத்தில் துணைநின்று உதவியவர் நட்பு கைவிடக் கூடாதது. 49

எவ்வகை நன்மையைக் கெடுத்தவர்க்கும் மீள வழியுண்டு; ஆனால், ஒருவர் செய்த நன்றியை மறந்த வர்க்கு உய்யும் வழி.இல்லை. 59

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/32&oldid=555529" இலிருந்து மீள்விக்கப்பட்டது