பக்கம்:குறள் நானூறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. செய்ங்கன்றி அறிதல் உலகினும் .ெரிது .

காலத்தி ல்ைசெய்த நன்றி சிறி(து)எனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது. . 102–4

கடலினும் பெரிது பயன்துரக்கார் செய்த உதவி நயன்துரக்கின் நன்மை கடலிற் பெரிது 103--47

ஈடாகும் உதவி ஈடற்றது -

உதவி வரைத்(து)அன்(று) உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105–48

துன் பத்தில் துணையைத் துறத்தல் துன்பம்

மறவற்க மாசற்ருர் கேண்மை; துறவற்க துன்பத்துள் துப்(பு)ஆயார் நட்பு. 10 6 49مسس

நன்றி கொன்றவர் என்றும் உய்யார் எந்நன்றி கொன்ருர்க்கு முய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு 210-50

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/33&oldid=555530" இலிருந்து மீள்விக்கப்பட்டது