பக்கம்:குறள் நானூறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அடக்கம் உடைமை

மலே யினும் பெரிது. நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. 124–56

செல்வர்க்கு மேலும் ஒரு செல்வம். எல்லார்க்கும் நன்ரும் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. 125-57

கா அடங்கள் மை. யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு. 127–58

தீய சொல் தீராத் தீமை ஒன்ருனும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்ருகா தாகி விடும். 128–59

- திச் சூடும் காச் சூடும். தீயில்ை சுட்டபுண் உள்.ஆறும் ஆருதே நாவினல் சுட்ட வடு. - 129–60

25.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/37&oldid=555534" இலிருந்து மீள்விக்கப்பட்டது