பக்கம்:குறள் நானூறு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அழுக்காருமை

அழுக்காறு இல்லாமை ஒர் ஒழுக்க ஆறு. ஒழுக்காருக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்(து) அழுக்கா(று) இலாத இயல்பு. 16.1

அழுக்கா று ஒர் இழுக்கு ஆறு அழுக்காற்றின் அல்லவை செய்யார், இழுக்காற்றின் ஏதம் படுபாக்(கு) அறிந்து. I 64

பொருமை ஒரு பாவி.

அழுக்கா(று) எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். 168

முரண்பாடு ஆசாயத் தக்கது. - அளவிய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். 169

பொருமை பொலிவு ஆகாது.

  • 二之

அழுகற்று) அகன்ருரும் இல்லை அஃதில்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல், 170.

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/43&oldid=555540" இலிருந்து மீள்விக்கப்பட்டது