பக்கம்:குறள் நானூறு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. வெஃகாமை

வேற் ரியைக் தருவது இறல்ஈனும் எண்ணுது வெஃகின் விறல்சனும் வேண்டாமை என்னும் செருக்கு, 180–76

. 19. புறம் கூருமை

ஆக்கம்தரும் சாவு ... ." புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் - அறம்கூறும் ஆக்கம் தரும். 183–77

பின் நோக்காச் சொல்

கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல். 184–78

உற்ருரையும் பிரிக்கும் பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்ரு தவர். 187—79

உயிர்க்குத் திங்கு இல்லை - ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு? 190–80

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/45&oldid=555542" இலிருந்து மீள்விக்கப்பட்டது