பக்கம்:குறள் நானூறு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்றவனுடைய கைப்பொருளை லஞ்சமாகக் கவர்ந்துகொள்வோம் என்று மனத்தால் நினைப்பதும் தீம்ையே. நினைப்பு தீம்ையை நிறைவேற்றிவிடும். எனவே, பிறன் கைப்பொருளைக் வெர நினைக்கவும் 11 # - - - ، التي ITسا aتة

வாய்ச்சொல்லால் .ெ வ ரி ப் ப டு ம் உண்மை. வாய்மை எனப்படும். அந்த வாய்மையின் நன்மை யாகச் சான்ருேர் சிறப்பித்துக் கூறுவது யாது? யாது எனில், எந்தச் சிறு அளவிலும் மற்லர்க்குத் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதலே பிகும். 1 12

பொய்யும் வாய்மையாகலாம். அந்தப் பொய் எக்காலத்திலும், எல்வகையிலும் குற்றமற்ற தன்மை யைத் தருதல் வேண்டும். அது வாய்மை என்று கூறத்தக்க தகுதியைப் பெறும். # 13

தன் உள்ளம் உண்மையைப் பொய்த்துப் பேசக் கூடாது, பொய்யென்று மற்றவர்க்குத் தெரியாது போகலாம். பொய் என்பதைத் தன் உள்ளம் அறியும், அறிந்த உள்ளம் பின்னர் சுடுவது போன்று தருந்தும். I 4

உலகில் யாம் உள்ளன உள்ளபடி அறிந்த பண்புகள் பல. அவற்றுள் எல்லாம் வாய்மையே சிறப்பாகக் குறிக்கத் தக்க பண்பு. பிற பண்புகளில் உண் ைபுபோன்று சிறந்தது இல்லை என்போம். 115

વૃદ્ધ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/58&oldid=555555" இலிருந்து மீள்விக்கப்பட்டது