பக்கம்:குறள் நானூறு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. கள்ளாம்ை

கினைப்பும் தீமையே உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். 38.2.1 l 1

30. வாய்மை

வாய்மை . து ;

வாய்மை எனப்படுவ(து) யா (து)எனின் தீமை இலாத சொலல் யாதொன்றும் 29 I-112

- பொய்யும் வாய்மையாம் பொய்மையும் வாய்மை இடத்த புரைதிர்ந்த நன்மை பயக்கும் எனின். 39 3-1 13

தன்னேக சுடு ப. தன் னுள்ளம் தன்நெஞ்(சு) அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். 29 3-1 14

மாம கண்ட வாய் ம

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனத்(து) வாய்மையின் நல்ல பிற. (ஒன்றும் تم g 0 5 ميمس

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/59&oldid=555556" இலிருந்து மீள்விக்கப்பட்டது