பக்கம்:குறள் நானூறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. துறவு

கோதல் இல்லாதவன். யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் - அதனின் அதனின் இலன். 341-126

磯 -

- இறுகப் பற்றும் இன்னல். பற்றி விடாஅ இடும்பைகள், பற்றினைப் - இந்தி விட்டு :)" 347–427

36. மெய்யுணர்தல்

அறிவு மெய்ப்பொருள் காண்பது. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் இமய்ப்பொருள் காண்பது அறிவு. 355–128

சார்பு உணர்தல்.

சார்புணர்ந்து சார்புகெ-ஒழுகின் மற்றழித்துச்

சார்தரும் நோய், 359–129

மூன்றும்கெட கோய்கெடும். காமம், வெகுளி, மயக்கம் இவைமூன்றன் కిషోషణే 360-130

器新

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/65&oldid=555562" இலிருந்து மீள்விக்கப்பட்டது