பக்கம்:குறள் நானூறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அவா அறுத்தல்

எங்கும் இல்லாச் செல்வம். வேண்ட டிை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லே; பாண்டும் அஃது ஒப்பது இல், 363 — 131

வாய்மையும் தூய்மையும். தூஉய்மை என்பது அவச இன்மை; மற்றஅது வாஅய்மை வேண்ட வரும். : 364–132

பெயர்ந்து செல்லா கிறைந்த வாழ்வு.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்திலேயே பேரா இயற்கை தரும். 307-133

38. ஊழ்

உண்மை அறிவே மிகும். - நுண்ணிய நூல்பல கற்பினும், மற்றும்தன்

உண்மை அறிவே மிகும். 373-134

அல்லலிலும் அமைதி.

நன்ருங்கால் நல்லவாக் காண்பவர்; அன்ருங்கால் அல்ல்ல் படுவது எவன். 379- 135

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/67&oldid=555564" இலிருந்து மீள்விக்கப்பட்டது