பக்கம்:குறள் நானூறு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. கல்லாமை

அரங்கில்லா வட்டாட்டம்.

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொனல், 401–141

கல்லாதான் சொல்லின்பம். கல்லாதான் சொல்கா முறுதல் முலேயிரண்டும்

இல்லாதாள் பெண் காமுற் றற்று. 402–1

தகரும் தகுதி.

கல்லா ஒருவன் தகைமை, தலைப்பெய்து

சொல்லதடச் சோர்வு படும். 405–14

மண்பொம்மை-பெண்பொம்மை. நுண் மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம், மண்மாண் புனைபாவை அற்று. 407–144

விலங்கொடு மக்கள். விலங்கொடு மக்கள் அனேயர், இலங்குநூல் கற்ருரோடு ஏனே யவர். 410–145

61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/73&oldid=555570" இலிருந்து மீள்விக்கப்பட்டது