பக்கம்:குறள் நானூறு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சிற்றினம் சேராமை நீரும் அறிவும்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்ருகும், மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு. 452-1 56

நண்பனேக்கொண்டு நல் மதிப்பீடு மனத்தாளும் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானும் இன்ஞன் எனப்படும் சொல் 453–157

47. தெரிந்து செயல்வகை திட்டமிடும் திறன் அழிவது உம் ஆவது உம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழித்து செயல் 461-758

என்னித் துணிக

எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு 467—I 53

நன்றும் தவருகும் தன்முற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்ருக் கடை 469-160

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/79&oldid=555576" இலிருந்து மீள்விக்கப்பட்டது