பக்கம்:குறள் நானூறு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. பொச்சாவாமை

மறதி ஒரு வறுமை பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் ருங்கு. 532–176

முன்னர் திருந்தாது பின்னர் வருந்தல் முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின் ஊறு இரங்கி விடும். 535–177

மறக்கக் கூடாத ஒன்று இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. 539–178

55, செங்கோன்மை செங்கோல் முறைகள் ஒர்ந்துகண் ளுேடாத இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. 541 – #79

பழி அன்று தொழில்

குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில். 549-180

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/87&oldid=555584" இலிருந்து மீள்விக்கப்பட்டது