பக்கம்:குறள் நானூறு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. கொடுங்கோன்மை வரி வழிப்பறியாதல் கூடாது

வேலொடு நின்ருன் இடு' என் றதுபோலும், கோலொடு நின்ருன் இரவு. 552–18]

மழை பெய்யாமை தலைவன் பழி

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். 559–182

57. வெருவந்த செய்யாமை

கடுமையில் தொ. க்கம் எளிமை முடிவு கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர். 562–183

தேய்க்கும் அரம் இரண்டு கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அறம். 567–184

செல்வம் சுருங்கும்

இனத்தாற்றி எண்ணுத வேந்தன் சினத்தாற்றிச் சீறின் சிறுகும் திரு. 568–185

77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/89&oldid=555586" இலிருந்து மீள்விக்கப்பட்டது