xii குறிஞ்சித்தேன் --- --------------- SLASAASAASAASAASAAAS ஆகவே. அகப்பொருட் பாடல்களில் வரும் தலைவன், என்ருே ஒரு நாள் ஒரிடத்தில் இருந்தவன் அல்ல; எந்தக் காலத்தும் எல்லா இடத்தும் திக்கியமாக இருப்பவன். காதல் நித்தியமானது; அதேடு தொடர்புடைய காதலனும் காதலியும் அவரை ச் சர்த்தோரும் காதலிலக்கிய உலகத்தில் நித்திய பத்திரங்களாக நிலவு கிரு.ர்கள், இதிலுள்ள பாடல்களில் ருலேவன் கூற். ஒன்றும் (2), தலைவி கூற்று நான்கும் (3, 4, 5, 7), தோழி கூற்று ஒன்றும் (6) இருக்கின்றன. களவுக் காலத்து நிகழ்ச்சியைச் சொல் பவை மூன்று (2, 3, 6,); சுற்:புக் காலத்து நிகழ்ச்சியைச் சொல்பவை மூன்று (4, 5, 7). 箕 தலைவன் தன் முயற்சியில்லாமலே தலே வியைக் கண்டு காமுறுகிருன். இந்தப் பகுதியை இயற்கைப் புணர்ச்சி என்று இலக்கணம் கூறும், துலேவியோடு அளவளாவிய தலைவன் அவளுiை-t. அ! முதலியவற்றில் ஈடுபட்டு அவளைப் பாராட்டுகிருன் நலம் பாராட்டல் என்னும் துறையாக இதைப் புலவர்கள் சொல்வார்கள். வண்டைப் 1ார்த்துச் சொல்பவனேப்போலத் தின் காதலியின் சிறப்பை எடுத்துச் சொல்கிருன் (2); தலைவியை மனம் புரிந்துகொண்டு இல்லறம் நடத்தும்போது, தன் வாழ்க்கையில் பின்னும் வளம் நிரம்பும் பொருட்டுப் பிரிந்து செல்கிறன். (4): கார் காலத்தில் வந்து விடுவேன் என்று தலேவியிடம் கூறிப் பிரி கிருன் (5). - தோழி தலேவனேக் குறை கூறியபோது அதை மறுத்துக் கூற வந்த தலைவி, அவனுக்கும் தனக்கும் உள்ள காதலின் உயர்வை எடுத்துச் சொல்கிருள் (3); அருளையும் அன்பை யும் மறந்து பொருள் தேடச் செல்லல் தக்கதன்று என்று தோழியிடம் கூறுகிருள் (4); இன்னும் தலைவர் வரவில்லையே என்று தோழி வருந்திகுலுைம், அவர் வாய்ச்சொல் தவற மாட்டார் என்று கூறி ஆறுதல் பெற்றிருக்கிருள் (5). அவன்
பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/111
தோற்றம்