பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கு று ங் .ெ த ைக க்

அயல் வீட்டிலே ஒரு பெண். கண்டாள். பருவத்தின் கிலே காரணமாக அவள் படும் அவதி கண்டு மனம் இரங்கினுள் ; இதமான மொழி பேசிள்ை. வருந்தாதே’ என்றாள். அன்பான வார்த்தைகள் கூறினுள்.

வெளியூர் சென்ற அவன் வந்தான்; வரிசை கொண்டு. மணம் பேச. கண்டாள் அயல் வீட்டுப் பெண்.

“அடியே வந்து விட்டானடி உன் காதலன். அதோ பார் ! வந்து விட்டான். மணம் பேச வந்துவிட்டான்’ என்றாள்.

வீட்டுக்குள்ளே கிடந்து புழுங்கிய அவள் கேட்டாள். மகிழ்ச் சியால் துள்ளினுள்.

‘அயல் வீட்டுப் பெண்ணே ! நீ வாழ்க! அமுதம் உண்டு வாழ்க 1 என்றும் வாழ்க!” என்று வாழ்த்தினள்.

அமிழ்தம் உண்க - நம் அயல் இலாட்டி, பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு, லே மென் சிறை வள் உகிர்ப் பறவை நெல்லிஅம் புளி மாந்தி, அயலது முள் இல் அம் பண மூங்கிலில் தூங்கும் கழை நிவந்து ஓங்கிய சோலை

மலே கெழு நாடனே வரும் என்றாேளே !

-கபிலர்

81. முர்ட்டுக் காதலும் கிழட்டுப் பசுவும்

“என்னப்பா இது? ஏன் இப்படி யிருக்கிறாய் ?’ என்று கேட்டான் நண்பன்.

“ஒன்றுமில்லை. மனசை என்னவோ செய்கிறது’ என்றான் அவன்.

‘என்ன செய்கிறது ?”

“என்னவோ, மனம் குழையுது. அ ழ வே ண் டு ம் போலிருக்கு”

‘ஏன் அப்படி?’’