பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கு று ங் தொ ைகக்

போய் விட்டான். மறு நாள் அவனைப் பார்த்தாள் தோழி. இரவு கடந்ததைச் சொல்கிருள்.

பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து, உரவுக் களிறுப்ோல் வந்து, இரவுக் கதவு முயறல் கேளேம்.அல்லேம்; கேட்டனெம் - பெரும! - ஓரி முருங்கப் பீலி சாய நல் மயில் வலைப் பட்டாங்கு, யாம் - உயங்குதொறும் முயங்கும், அறன் இல் யாயே.

--கண்ணன்

91. க ண் ணு ம் க ண் ணி ரு ம்

வேங்கை மரம் பூத்து நிற்கிறது. கண்டார்கள் பெண்கள். ‘புலி புலி’ என்று கூச்சலிட்டார்கள்.

இந்தக் கூச்சல் கேட்டு ஓடி வந்தான் ஒர் இளைஞன். எங்கே புலி ? எங்கே புலி?’ என்று கேட்டான். எல்லாரும் நழுவினர். ஒருத்தி மாத்திரம் கின்றாள், அவனது கட்டழகிலே மயங்கி. அவனே அவளது கண் பார்வையிலே மயங்கினன். மயக்கம் என்ன செய்தது? மன்மதனே அம்பு தொடுக்கச் செய்தது. காதல் முகிழ்த்தது. கட்டி அணேத்தான். இன்பமாக இருந்தான். இப் படிப் பல நாள். ஊர் சென்றான். சென்றவனே எண்ணி ஏங்கினுள் அவள.

அப்போது சிறுவர்கள் கன்றுகளே ஒட்டிச் சென்றார்கள். வழி யிலே வேங்கை மரத்தைக் கண்டார்கள். வேடிக்கையாகப் புலி புலி’ என்றார்கள்.

புலி புலி’ என்ற குரல் கேட்டதும் வெளியே வந்தாள். என்ன என்று பார்த்தாள். சிறுவர்களின் கூச்சல் என்று #ffff; f_{f GT.

ஆளுல் அவளது எண்ணம் எங்கு சென்றது ? அன்று, தானும் பிற பெண்களும் புலி புலி என்று கூவிய நிகழ்ச்சி மீது சென்றது. அது கேட்டுத்தானே அவன் வந்தான் ! காதல் உண்