பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி. க. ஸ் 131

பாள்ை யாமத்தும் கறங்கும், யாமம் காவலர் அவியாமாறே.

108. ஒளித்த செய்தியும் களித்த செய்தியும்

“அடியே, எழுந்திரு, கண்ணேத் துடை வருந்தாதே’ என்றாள் தோழி.

“என்னடி, என்ன ?’ என்றாள் அவள்.

‘அம்மாவிடம் சொல்லிவிட்டேன்’

எதை ?”

‘உனது காதலை!’

‘அம்மா என்ன சொன் னுள் ?”

“அப்பாவிடம் சொன்னுள்’

“அப்பா என்ன சொன் ர்ை ?”

‘ஊராரிடம் சொன்னர்’

ஊரார் என்ன சொன்னர் ?”

சரி. அவன் வரட்டும். பெண் கொ டு ப் போ ம்’ என்றனர்.

‘அவர் என்ன செய்தார் ?”

வந்தார். பெண் கேட்டார்’

“அவர்கள் என்ன சொன்னர்கள் ?”

சரி. அப்படியே ஆகட்டும். பெண்ணே உனக்கே கொடுக் கிருேம்’ என்று சொன்னர்கள் என்றாள்.

மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தாள் அவள். எங்தையும் யாயும் உணரக் காட்டி, ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின், மலே கெழு வெற்பன் தலைவந்து இரப்ப, நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே. முடங்கல் இறைய துாங்கணங்குரீஇ நீடு இரும் பெண்ணைத் தொடுத்த கூடினும் மயங்கிய மையல் ஊரே.

-உறையூர்ப் பல்காயஞர்