பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 137

‘உன் காதலனிடமா ?’ என்று கேட்டாள் தோழி.

“ஆம்” என்றாள் அவள்.

“ஏன் ::

‘வீட்டுக்குள்ளே போட்டு அடைத்து விட்டார்கள் என்கின. எனக்கு ஏதோ பேய் பிடித்திருக்கிறதாம். பூசாரி வந்து பேயோட்டப் போகிருன். அந்தப் பூசாரிக்கு ஒடுகிற பேயா இது? பிறகு, தானே, தாய்க்குத் தெரியும். இது அந்தப் பூசாரிக்கு ஒடும் பேயல்ல என்று’ என்றாள் அவள். வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து அறியான் ஆகுதல் அன்னை காணிய, அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும், வாரற்கதில்ல - தோழி! - சாரல் பிடிக் கை அன்ன ப்ெருங் குரல் ஏனல் உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே சிலம்பின் சிலம்பும் சோலை இலங்கு மலைநாடன் இரவினனே.

-மதுரை ஈழத்துப் பூதன் தேவன்

117. வ ன ப் பு ம் கி னை ப் பு ம்

மலே நாட்டு வேடர்கள் என்ன செய்வார்கள் : உயரமாகப் பரண் கட்டி அதிலே கின்று திணைப்புனத்தைக் காவல் செய்வார் கள். இரவு நேரத்திலே யானைகள் வரும் தினைப்புனத்திலே மேய. பரண் மீது நின்று கொள்ளிக் கட்டையைத் தட்டுவார்கள். கார்த்திகை மாதத்திலே சிறுவர்கள் தீப்பொறி சுற்றுவது போல. அது கண்டு அஞ்சி ஒடும். யானே. பிறகு எப்போதாவது வானத் திலிருந்து விண் வீழ் கொள்ளி விழும். அதைக் கண்டதும் யானை அஞ்சி ஒடும். வேடுவர் சுற்றும் தீப் பொறியோ என்று எண்ணி.

இத்தகைய மலை நாட்டு இளைஞன் ஒருவனேக் காதலித்தாள் ஒருத்தி. அவனேயே எண்ணி ஏங்குகிருள். அதல்ை உடல் மெலிந்தாள்.