பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J40 கு று ங் தொ ைக க்

கிருன். ஆல்ை வாய் திறந்து சொல்லவில்லை. என்ன அது ? இரவு தங்கி இன்புறவேண்டும் என்ற எண்ணம். அதை வெளியே சொல்லவில்லை. குறிப்பில்ை அறிந்து கொண்டாள் தோழி. -

‘போல்ை போகிறது. இருந்துவிட்டுப் போகட்டும்” என்கிருள் தோழி. நாகு பிடி நயந்த முளைக்கோட்டு இளங் களிறு, குன்றம் கண்ணி, குறவர் ஆர்ப்ப, மன்றம் போழும் நாடன் - தோழி 1 - சுனைப் பூங் குவளைத் தொடலே தந்தும், தினேப் புன மருங்கில் படுகிளி ஒப்பியும், காலை வந்து, மாலைப் பொழுதில் நல் அகம் நயங்து, தான் உயங்கிச் சொல்லவும் ஆகாது அஃகியோனே.

-வாயில், இளங்கண்ணன்

121. குரங்கு தின்ற கனி!

பலா பழுத்துத் தொங்குகிறது மலே நாட்டிலே. வாசனை வீசுகிறது. முக்கைத் துக்ளக்கிறது. ஆளேத் தூக்குகிறது. குரங்கு என்ன செய்கிறது? முகர்ந்து பார்க்கிறது பலாப் பழத்தை. வேடன் வருகிருனே என்று சுற்று முற்றும் பார்க்கிறது, நல்லவேளே. வேட ஆனக் காணுேம். எங்கேயோ அயர்ந்திருக்கிருன். மெதுவாகப் பழத் தைத் தோண்டுகிறது. பலாச்சுளேயைப் பிடுங்குகிறது. தின்கிறது. கண்டுவிட்டான் காவல்காரன். என்ன செய்தான் ? இனிமேல் குரங்கு பலாப் பழத்தைச் சும்மா விடாது என்று கண்டான். வலே போட்டான்.

அந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி. ஒரு பெண். கட்டழகி. அவள் மீது காதல் கொண்டான் ஒர் இளைஞன். அவளும் காதல் கொண்டாள். இருவரும் இன்பமாக இருந்தனர். சில நாட்கள் சென்றன. பெற்றாேருக்குச் சந்தேகம். பெண்ணேக் காவலில் வைத்தார்கள். வீட்டுக்குள்ளே இருக்கச் செய்தார்கள்.