பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 148

124. வரவோ என்றான் வரைவாய்’ என்றாள்

இரவு நேரத்திலே வந்துபோக எண்ணின்ை அவன். தனது எண்ணத்தைத் தோழியிடம் கூறினன். அதற்கு அவள் இணங்க வில்லை.

‘நண்பா! நீ வருகிற வழியோ மிகவும் ஆபத்தானது. நீ வந்து போனபின் அதையே எண்ணி எண்ணி ஏங்குவாள் உன் காதலி. இவை இயல்லாம் எதற்கு? நான் சொல்வதைக் கேள். பேசாமல் அவளே மணந்துகொள்’ என்றாள்.

செறுவர்க்கு உவகை ஆக, தெறுவர, ஈங்கனம் வருபவோ ? - தேம் பாய் துறைவ! சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்பக் கடு மா நெடுந் தேர் நேமி போகிய இருங் கழி நெய்தல் போல, வருந்தின்ஸ், அளியள் . நீ பிரிந்திசிைேளே.

-குன்றியன்

125. எட்டாப் பழத்துக்குக் கொட்டாவி!’

காதல் மயக்கம். தலே சுற்றியது அவனுக்கு. எப்படியாவது அவளை அடைய எண்ணினன். இரவு நேரத்திலே எவருக்கும் தெரியாமல் இன்பமாயிருக்க விரும்பினன். தோழியிடத்திலே சென்றான். தனது கருத்தை மெதுவாக வெளியிட்டான்.

எல்லாம் உன் தயவு” என்றான். ‘என் தயவில் ஏதுமில்லை’ ‘நீ மனசு வைத்தால் நடக்கும்’ “அது அவ்வளவு சுலபமல்ல. அவளது சகோதரர்கள் சாமா ளிையர் அல்லர். வலிய வில்லே வைத்து வேட்டையாடும் வேடர். அவர்கள் அறிந்தால் உனக்குக் கஷ்டம் வரும்’ - ‘எவருக்கும் தெரியாமல் ஏற்பாடு செய்யக் கூடாதா?” “அவளே அடைவது அவ்வளவு சுலபம் அல்ல கண்பா,