பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் | 45

127. ஆனை கண்டும் அறியாதவன்

அவளது காதலன் அவன். இரவு நேரத்திலே வருகிருன். இன்பமாக இருக்கிருன். போகிருன். இப்படியே நடந்து கொண் டிருக்கிறது. எவ்வளவு நாள் இப்படி நடக்கும்? அவனே விரை வில் கலியாணம் செய்வதாகக் காணுேம். அவள் அவதிப் படுகிருள்.

‘அவனது மலே காட்டிலே ஆண் யானையும் பெண் யானே யும் ஒன்றை யொன்று தழுவிச் செல்கின்றன. அவனே அது கண் டும் தனது கடமையை அறியாதிருக்கிருன். தோன் அவனிடம் உனது துன்பத்தைச் சொல்லி விடேன்’ என்றாள் தோழி.

வந்த வாடைச் சில் பெயற் கடைநாள், நோய் ந்ேது அரும் படர் தீர நீ நயந்து கூறின் எவனே - தோழி! - நாறு உயிர் மடப் பிடி தழlஇத் தடக் கையான குன்றகச் சிறுகுடி இழிதரும் மன்றம் கண்ணிய மலைகிழவோற்கே?

-மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன்

128. வாழையும் வனிதையும்

அவன் மீது கோபம் அவளுக்கு. அவனேக் கடிந்துகொள்ள விரும்புகிருள். கடிதல் எப்படி : கேராகக் கடியலாமோ ? அது பண்பாகாதே. எனவே மறைமுகமாகக் கடிந்து கொள் கிருள்.

மலையிலிருந்து ஓடி வருகிறது ஆறு. வரும்போது என்ன செய்கிறது ? மலையிலே விளக்த வாழைகளை அடித்துக்கொண்டு வருகிறது; பெயர்த்துக் கொண்டு வருகிறது. வாழைக்குப் பெண் உவமை. எனவே அவள் சொல்கிருள்!

எஏ, ஆறே மிகக் கொடிய இயல்புடனிருக்கிருயே இந்தக் காதலன்தான் கொடியன் என் ருல் அவனே விட அதிகமாகக் கொடுமை செய்கிருயே. வாழைத்தண்டு போன்ற இந்தப் பெண்

10