பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 கு று ங் .ெ த ா ைக க்

‘கள்ளி !’ என்றது அவன் நா. “என்ன சாகஸம் ! என்ன சாகஸம் ! என்ன நடிப்பு ! ஆகா ‘ என்று வியந்தான்.

இரண்டு அறி கள்வி நம் காதலோளே : முரண் கொள் துப்பின் செவ் வேல் மலேயன் முள்ளுர்க் கானம் நாற வந்து, நள்ளென் கங்குல் நம் ஒரன்னள் : கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து, சாந்து உளர் நறுங் கதுப்பு எண்ணெய் விே, அமரா முகத்தள் ஆகித் தமர் ஒரன்னள், வைகறையானே.

-கபிலர்

134. வா ைழ யு ம் ேவ ழ மு. ம்

மலே நாடு. அதிலே வாழைமரங்கள் வளர்ந்திருக்கின்றன. அந்த வாழைத் தோட்டத்திலே புகுந்து திரிந்து வருகிறது ஆண் யானே. அப்படி வரும்போது என்னுகிறது? வாழையின் இளம் குருத்து இலைகள் யானையின் மத்தகத்தைத் தடவுகின்றன. அவ் விதம் தடவவே யானேக்கு மயக்கம் உண்டாகிறது. அருவிக் கரையிலே சென்று படுத்து அல்லற் படுகிறது. அந்த நேரத்திலே பெண் யானே என்ன செய்கிறது? தன் காதலன் முதுகைத் தட விக் கொடுக்கிறது.

இந்த அருமையான காதல் காட்சியை அவளுக்கு எடுத்துச் சொல்கிருள் தோழி. எதற்காக?

“மலைநாட்டிலே உள்ள யானைகளே இப்படிக் காதல் வாழ்வு வாழுமானுல் மனிதர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? உன் காதலன் வருவான். உன் மீது கொண்ட காதலே ஒருநாளும் மறக்கமாட்டான். வருந்தாதே’ என்று சொல்கிருள். சோலை வாழைச் சுரிதுகும்பு இனைய அணங்குடை இருந் தலே வேலின், மதன் அழிந்து, மயங்குதுயர் உற்ற மையல் வேழம்