பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 157

அது புலங்து அழுத கண்ணே, சாரல் குண்டு நீர்ப் பைஞ் சுனேப் பூத்த குவளே வண்டு பயில் பல் இதழ் கலைஇ, தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே. பிலர் —-&5l'il6ir

142. துன்பத்தில் இன்பம்

}

வெளியூர் சென்றிருந்தான் அவன். வர, காள் சென்றது. ‘எப்பொழுது வருவானே ?’ என்று ஏங்கிக் கொண்டிருந்தாள் அவள். ஒருநாள் வந்து விட்டான். வரவு அறிந்தாள் அவள். ஆனல் அது தெரியாது தோழிக்கு. -

கொஞ்சங்கூட அன்பில்லே அவருக்கு. இப்படி உன்னே வருத்தலாமா?’ என்றாள்.

‘போடி ! இது ஒரு துன்பமா? துன்பம்போல் தோன்றும். முடிவில் இன்பமாகவே இருக்கும். இதுக்கு ஈடு எது சொல் ? இதைவிட இனியது எனக்கு வேறு எதுவுமே இல்லை. அந்தத் தேவலோகம்கூட இல்லே’ என்றாள்.

கறி வளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங் கல் நாடன் இனியன் ; ஆகலின், இனத்தின் இயன்ற இன்னமையினும், இனிதோ - இனிது எனப்படுஉம் புத்தேள் நாடே ?

Of

143. ருசி கண்டவன் !

“ஆகா! என்ன என்று சொல்வேன்! என்ன அழகு என்ன அழகு! அகில் மணக்கும் கூந்தல் ஆரம் மணக்கும் கூந்தல் கன் னங்கறேல் என்ற கூந்தல் பவழச் செவ்வாய் முல்லே முறுவல் 1. முறுக்கும் செருக்கும் நிறைந்த பார்வை கொள்ளை கொள்ளும் விழிகள் ! அவளது தோற்றம் என் கண் முன் அப்படியே கிற்.