பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 கு று ங் தொ ைக க்

“யார் வந்தார் ??

‘போடி! எல்லாம் சொல்ல வேணுமாக்கும்’

‘உன் காதலன. சரி, சரி. சொல்லு’’

‘கண்ணே ! என்றான். கட்டி அணைத்தான்......”

‘உம். நீ என்ன செய்தாய்?”

பேசாதிருந்தேன்’

“ஊமையா பேசாதிருக்க’

‘ஆனந்தம் ! ஆனந்தம் 1 ஆனந்தம் ! அதல்ை பேசா திருந்தேன்’

‘இன்ப உருவே என்றான். இறுகத் தழுவினன்’

44

‘பக்கத்தில் தடவினேன்’

  • g, **

‘அவனேக் காணவில்லை. அப்போதுதான் நான் கண்டது கனவு என்று அறிந்தேன். என்ன செய்வேன் 1 ஏங்கினேன் ! கண்ணக் கசக்கினேன். விழித்தேன். வண்டுகள் உழக்கிய குவளே மலர் போலாயிற்று என் கண்.”

கேட்டிசின் வாழி! தோழி 1 அல்கல் பொய் வலாளன் மெய்யுறன் மரீய வாய் தகை பொய்க் கன மருட்ட, ஏற்று எழுந்து அமளி தைவந்தனனே குவளே வண்டு படும் மலரில் சாய் தமியேன், மன்ற, அளியேன் யானே.

-கச்சிப்பேட்டு நன்ஞகையார்

151. புல் நீரும் கண் நீரும்

பனிக்காலம். இரவு முழுதும் பணி பெய்கிறது. அருகம் புல்லின் நுனியிலே அந்தப் பனி தூங்குகிறது. மாலே அறுந்தால் எப்படி முத்துக்கள் சிதறுமோ அப்படி சிதறிக் கிடக்கிறது பணி. அப்படிப் பனி உறைந்த அருகம் புல்லே மேய்ந்து கொண்டிருக் கிறது பசு.