பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் சி க ள் 173

‘'எதுக்காகடி?’’

‘தூக்கம் வரவில்லையே மனம் அலையுதே ! கி ம் ம தி யில்லேயே நெஞ்சு என்னவோ பண்ணுதே. அழுகை அழுகை யாக வருகுதே !

‘பொறு; பொறு’’

‘ஐயோ! அப்பா ! என்று கத்த வேணும் போலிருக்கே ! கத் தட்டுமா ? கதறட்டுமா ?” -

‘அப்பாவும் அம்மாவும் நிம்மதியா தூங்குகிறார்களே ! என் துன்பத்தைக் கேட்பாரில்லையே காண்பாரில்லேயே 1 நான் என் னடி செய்வேன். இன்னும் காதலர் வர வில்லையே 1”

முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்! ஒரேன்! யானும் ஒர் பெற்றி மேலிட்டு ‘ஆ ஒல் எனக் கூவுவேன் கொல்! அலமரல் அசை வளி அலைப்ப, என் உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.

-ஒளவையார்

154. கிட்டிய பெண்ணும் கட்டிய தாலியும்

அவள் அவன் மீது காதல் கொண்டாள். அவனும் அவளைக் காதலித்தான்.

‘வருகிருயா ?’ என்று கேட்டான்.

எங்கே ?’ என் ருள்.

“என்ளுேடு’ என்றான்.

‘ஒ. சரி’ என்றாள் அவள்.

இரவு வந்தது. எல்லாரும் தூங்கி விட்டனர். அவள் தூங்கவில்லை. படுக்கையிலே தலைகாணியை வைத்தாள். அதன் மீது போர்த்தினுள். யாராவது பார்த்தால் தூங்குவதாக எண் ணிைக் கொள்ளட்டும் என்று. மெதுவாக இருமினள். யாராவது விழித்துக் கொள்கிறார்களோ என்று பார்ப்பதற்காக யாரும் விழித்துக் கொள்ளவில்லை. கொல்லேக் கதவைத் திறந்தாள்.