பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 175

‘எப்படிப் பிரிந்து வாழ்வேன்?’’

‘பிரிந்து ஏன் வாழ வேண்டும்?’’

‘அவர் போகப் போகிறார்’

  • 6@5?””

பொருள் தேட’’

போடி பயித்தியம்! போனுல் உன்னேயும் உடன் அழைத் துக் கொண்டு போக மாட்டாரோ! தனியாக உன்னைவிட்டு எவர்தான் போவார்? அதெல்லாம் ஒன்றும் போக மாட்டார். கவலைப் படாதே! கண்ணிரைத் துடை!” என்றாள் தோழி.

நீர் வார் கண்ணே! நீ இவண் ஒழிய யாரோ பிரிகிற் பவரே! சாரல் சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராத்து வேனில் அம்சினை கமழும் தேம் ஊர் ஒள் நுதல் நின்னெடும் செலவே.

-சேரமான் எங்தை

156. நொந்தனையோ? கிந்தனையோ?”

காதலன் வெளியூர் போகிருன். பொருள் தேடிவர. அதைக் கேட்டாள் காதலி. மனம் நொந்து போனள். வருந்தி ள்ை. புலம்பினள். துக்கத்தின் எல்லேக்குச் சென்று விட்டாள்.

“நிச்சயம் தான?”

எது?”

போவது’’

எங்கே?’’

வெளியூருக்கு”

“எதற்காக?’’

‘பொருள் தேடிவர’

“நிச்சயம்தான்; நிச்சயம்தான்’ என்று பெருமூச்சு விட்டாள் அவள்.

உம்; அன்பு இருந்தால் போவாரா? ஐயோ! நம்மைப்