பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 177

‘டக் டக்’ என்ற சப்தம். ‘என்னது?’ என்று கேட்டாள் அவள். ‘பல்லி சொல்கிறது” என்றாள் தோழி. “கள்வர் தம் கருவிகளே யெல்லாம் உலையிலே போட்டுப் புரட்டி அடிப்பது போல் இருக்கிறதே’

‘அது அந்தப் பாலே வனத்தில் அல்லவா!’ என்றாள் தோழி.

“ஆம். அங்கேதான் சொல்கிறேன். அங்கேயுள்ளவர் கள் உலேயிலே போட்டுக் காய்ச்சி தங்கள் ஆயுதங்களைச் சரி செய்வார்கள்”

“ அப்போது கேட்கிற ஓசை போல பல்லியும் சப்தம் செய்து தன் காதலியை அழைக்கும்’ ‘அழைக்குமோ!’ “ அப்போ! அவர் என்னே கினைப்பாரோ, மாட்டாரோ?” “கினேப்பார். நினைத்து விரைவிலே வருவார். கவலை கொள் ளாதே. கண்ணிரைத் துடை.’

உள்ளார் கொல்லோ! தோழி! கள்வர் பொன் புனே பகழி செப்பம் கொண்மார் உகிர் துதி புரட்டும் ஓசை போல், செங் கால் பல்லி தன் துணை பயிரும் அம் கால் கள்ளியங்காடு இறந்தோரே.

-பாலை பாடிய பெருங்கடுங்கோ

158. கண்ணும் பூத்தது! காலும் ஓய்ந்தது!

‘கண்ணு’ என்றாள்.

சஏன்?’ என்றான்.

கட்டிக் கொள்’ என்றாள்.

அவன் அவளே அணைத்துக் கொண்டான். அவன் மார்பிலே முகத்தைப் புதைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள் அவள.

12