பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 கு று க் .ெ த ைக க்

இன்பமே” என்றான்.

ஏன்?’ என்றாள்.

“அழுவது ஏன்?’ என்றான்.

என்ன செய்வேன்?’

எதற்கு?’’

கை கூடா விட்டால்”

எது?”

கலியாணம்’

அஞ்சாதே’’ so

“அப்பா ஒப்புக்கொள்ள வேணுமே!’

‘ஒப்புக்கொள்ளா விட்டால்”

‘ஒடிப் போகலாமா?”

  • சந்தேகம் இல்லை’

அந்த இளம் காதலர் இருவரும் இவ்விதம் பேசி ஒரு முடி வுக்கு வந்தனர்.

ஒருநாள். அந்த வீடு அல்லோலப் பட்டது. தாய் சீறிள்ை. தகப்பன் சீறினர். தோழியும் செவிலியும் முலேக்கு மூலே ஓடினர். காரணம் என்ன?

பருவம் வந்த பெண். வீட்டை விட்டு ஓடிப் போளுள். காதலனுடன் சென்றாள்.

ஒடிப்போன அந்த இளம் காதலரை எங்கும் தேடினுள் செவிலி. கொஞ்ச தூரத்திலே ஆணும் பெண்ணுமாக இருவ ரைக் கண்டால் உடனே ஒடுவாள். யார் என்று பார்ப்பாள். ஏமாந்து போவாள்.

எங்கேயாவது மர நிழலில் இளேப்பாறுகிறார்களோ என்று தேடுவாள்.

இவ்விதம் தேடித்தேடி அலேக்தாள். கண்டவர் பலர். ஆனல் வேண்டியவரைக் காணுேம்!

‘அம்மாடி! தேடித்தேடி அலுத்துப் போனேன். கடந்து கடந்து காலும் ஒய்ந்தன. பார்த்துப் பார்த்துக் கண்களும் பூத் தன’ என்று கூறி ஓய்ந்து உட்கார்ந்தாள்; புலம்பினள்.