பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் I 79

காலே பரி தப்பினவே; கண்ணே கோக்கி கோக்கி வாள் இழந்தனவே; அகல் இரு விசும்பின் மீனினும் பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே.

  • -வெள்ளிவீதியார்

பாலே நிலத்திலே என்ன இருக்கும் ? வேம்பும், கள்ளியும் தான் இருக்கும். கிளி என்ன செய்கிறது ? வேப்பம் பழத்தைத் தனது அலகிலே கவ்விக் கொள்கிறது. அது எது போலிருக் கிறது ? காசுமாலே செய்கிற பொற் கொல்லன் தனது நகத்தி ேைல பொற்காசைப் பிடித்துக்கொண்டு கம்பி செலுத்துவது போல் இருக்கிறது.

இத்தகைய பாலை நிலத்தின் வழியே செல்கிருன் அவன். எதற்கு ? பொருள் தேட. அவனே கினைத்துக் கொள்கிருள் அவள். அவன் தன்னே நினைப்பானே மாட்டானே என்ற சந்தேகம் அவளுக்கு.

‘ஏனடி தோழி. அவர் என்னே கினேத்திருப்பாரோ ? அல் லது மறந்திருப்பாரோ ?’ என்று கேட்கிருள்.

  • கினேப்பாரடி’

‘நினைத்தால் வந்திருப்பாரே,!’ உள்ளார்கொல்லோ - தோழி ! . கிள்ளே வளே வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம் புது நாண் நுழைப்பான் துதி மாண் வள் உகிர்ப் பொலங் கல ஒரு காசு ஏய்க்கும் நிலம் கரி கள்ளிஅம் காடு இறங்தோரே ?

-அள்ளுர் கன்முல்லை

160. போகலாமடி தோழி!’

பழந் தமிழ் நாட்டிலே குறு காடுகள் பல இருந்தன. அவற். றுள் ஒன்று கட்டி காடு என்பது. இந்த காட்டின் தலைவன் கட்டி