பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 கு று ங் தெ ைக க்

என்பவன். வேல் எறிந்து போர் செய்வதில் வல்லவன் இவன். எனவே, வல்வேல் கட்டி என்று புகழ் பெற்றான். இவனது காட்டை அடுத்து இருந்தது வடுக நாடு. இந்த நாட்டு மக்களுக்கு வடுகர் என்று பெயர். கஞ்சங்குல்லேயைத் தொடுத்து மாலேயாக அணியும் வழக்கம் உள்ளவர் வடுகர். இவர் தம் மொழியும் வேறு.

இந்த வடுகர் நாட்டுக்குச் சென்றிருந்தான் அவன். எதற் காக? அரசு காரணமாக அவனது பிரிவு தாங்காது வருந்து கிருள் காதலி. f

கையிலே வளை அணிந்திருந்தாள். எப்பேர்ப்பட்ட வளே? சங் கினே அறுத்துச் செய்த வளே. அந்த வளே கழுவி விழுந்து விட்டது. காரணம் என்ன ? உடல் மெலிந்தாள்.

கண்கள் நீர் சொரிந்தன. தூக்கமே இல்லை. மனத்திலே கிம்மதி இல்லே.

‘போய் விடலாமா ?’ என்றாள் அவள்.

“எங்கே?’ என்று கேட்டாள் தோழி.

“வடுக நாட்டுக்கு”

‘பேச்சுப் புரியாதே!’

ஏன் ?”

“அவர்கள் பேசும் மொழி வேறே”

‘அதனுல் என்ன? பாதகமில்லை’’

‘ஏன் அப்படி முடிவு செய்கிறாய் ?”

‘இங்கிருந்து தப்ப வேண்டுமே !’

‘ஏன் p’

“இந்தத் துன்பம் தாங்க முடியவில்லையே!”

“என்ன செய்கிறது ?”

‘பார் சங்கு வளே கழுவி விட்டது. உடல் மெலிந்து போயிற்று. தூக்கமேயில்லை. மனசிலே கிம்மதியில்லே. என்னவோ செய்கிறது. என்னல் தாங்க முடியவில்லை. எங்கேயாவது ஓடிப் போகலாமா என்று தோன்றுகிறது.’ கோடு ஈர் இலங்கு வளே நெகிழ, காள்தொறும் பாடு இல கலிழும் கண்ணுெடு, புலம்பி ஈங்கு இவண் உறைதல் உய்குவம் ; ஆங்கே