பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் சி க ள் 185

அம் மா அரிவையும் வருமோ? எம்மை உய்த்தியோ? உரைத்திசின் - நெஞ்சே!

-உகாய்க்குடி கிழார்

166. நினைப்பும் மறப்பும்

‘இன்னும் வரவில்லையே!” என்றாள் அவள். “வந்து விடுவார்; கவலைப்படாதே’ என்றாள் தோழி. ‘ரொம்ப நாள் ஆயிற்றே’’ ‘அதற்கு என்னம்மா செய்வது ? பாலை நிலங்கள் பலவற் றைக் கடந்து செல்ல வேண்டும்”

‘சிக்கிரமாக வரப் படாதோ ?” ‘பொருள் என்ன ? அங்கே கொட்டிக் கிடக்கிறதா ? போன தும் அள்ளிக் கொண்டு ஓடி வர ?”

‘விரும்பிய பொருள் முழுதும் கிடைக்கிற மட்டும் வர மாட் டாரோ என்னவோ ?’

‘அப்படி ஒன்று மிராது. எவ்வளவு தேவையோ அது கிடைத்த உடனே வந்து விடுவார்’

‘'என்னைப் பற்றிய நினைவு அவருக்கு இருக்கிறதோ ? இல்லையோ?”

போடி பயித்தியமே 1 அரலேக் குன்றின் தலைவன் அவன். பாணர் முதலியவருக்குப் பரிசில் வழங்குபவன். உன்னே மறப் பனே? ஒருநாளும் மறவான்.”

பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் அதலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு சுனேக் குவளேயொடு பொதிந்த குளவி நாறு கறு நுதல் தவ்வென மறப்பரோ - மற்றே; முயலவும், சுரம் பல விலங்கிய அரும் பொருள் கிரம்பா ஆகலின், டேலோ இன்றே.

-மோசிகீரஞர்