பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 கு று ங் தொ ைக க்

‘இதோ! இப்பொழுதே புறப்பட்டுப் போய் வேலையை முடித்து விட்டு நாளே மாலே வந்து விடலாம். தலைவியுடன் இன்ப மாயிருக்க’’ என்று கூறி மனத்தைத் தேற்றிக் கொள்கிருன்.

‘விரைவாக ஒட்டு தேரை” என்று தேர்ப்பாகனே முடுக்கு கிருன்.

பயிர்களை யெல்லாம் நசுக்கிக் கொண்டு உருண்டு ஒடுகிறது தேர்!

இன்றே சென்று வருதும்; நாளைக் குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக, இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப, கால் இயல் செலவின், மாலை எய்தி, சில் நிரை வால் வளைக் குறுமகள் பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே.

-மதுரை ஈழத்துப் பூதன் தேவன்

176. தேடியது கை கூடியதோ ?

யானைகள் கூட்டமாக வந்து கரும்புக் கொல்லேயை முற். றுகை போடுகின்றன. அப்போது முறிந்து விழுகிறது கரும்பு. அந்தக் கரும்பின் ஒரு கணே அளவு பருமனே உள்ள மூங்கில்கள் வளரப் பெற்றது பாலே நிலம். அங்கிலத்தைக் கடந்து சென்று பொருள் தேடப் போனன் அவன். அவனேயே எண்ணி வருந்து கிருள் காதலி.

போன இடத்திலே கருதிய பொருள் கை கூடியதோ இல் லேயோ, கிடைத்திருந்தால் விரைவில் வந்திருக்கமாட்டாரா?” என்று கூறினுள் தோழி. அவளே சமாதானம் செய்ய.

பழுஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து, அறை மடி கரும்பின் கண் இடை அன்ன