பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 குறுங் .ெ த ைக க்

“பாதி வழியிலேயே திரும்பி வந்து விடுவாரோ?” என்று கேட்கிருள்.

“சிச்சி. அப்படி ஒன்றும் வந்துவிட மாட்டார். கோழையல் லர் அவர். மன உறுதி படைத்தவர். சென்ற காரியத்தை முடித்தே வருவார். பாதியிலே திரும்பும் கோழையாயின் உன்னைப் பிரிந்து சென்றிருக்க மாட்டாரே !’ என்றாள் தோழி.

அம் சில் ஒதி ஆய் வளை நெகிழ கொங்தும், கம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் எஞ்சினம் வாழி - தோழி ! - எஞ்சாது தீய்ந்த மரா அத்து ஓங்கல் வெஞ் சினை வேனில் ஒர் இணர் தேைேடு ஊதி, ஆராது பெயரும் தும்பி கீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே.

-காவன் முல்லைப் பூதஞர்

194. ஒரே நினைவு!

காதலியைப் பிரிந்து சென்றான் அவன். எதற்கு ? பொருள் தேடுவதற்கு. தேடிய பொருள் கிட்டியது. திரும்பினன். காதலி யைக் காண வந்தான். வரும் வழியிலே அவளது தோழி கின்றாள்.

வாருங்கள் ; வாருங்கள். எப்போது வந்தீர்கள் ?” ‘இப்போதுதான். வந்து கொண்டே இருக்கிறேன்’ *உம். சரி. போன காரியம் எப்படி?” “எப்படி என்ன ? வெற்றிதான்’ ‘ரொம்பச்சரி; நீண்ட நாள் அவளைப் பிரிந்து இருந்தீர்கள்” “ஆமாம். ஆமாம்” “அப்போது எதை எதைப்பற்றி யெல்லாம் நினத்திர் களோ ?

“எதைப்பற்றி கிண்க்க முடியும்? ஒன்றேதான். ஒரே கினைவு தான்’