பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 கு று ங் தொ ைக க்

இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப,

ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர் வந்தன; வாரா - தோழி ! - துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்; பயில் நறுங் கதுப்பின் பாயலும் உள்ளார் . ‘செய்பொருள் தரல் நசைஇச் சென்றாேர் எய்தினரால் என, வரூஉம் துளதே. - * *


}}ff [[ 35 LLfffff

202. காது கேட்குதில்லையே!

வெளியூர் சென்றிருக்கிருன் அவன். பிரிவு ஆற்றாது வருந்து கிருள் அவள். வருத்தம் கண்டாள் தோழி. சொல்கிருள்.

‘அடி, நீ விம்மி விம்மி யழுங் குரல் அவர் காதில் விழ வில்லையே; அவர் கேட்கவில்லையே. கேட்டால் உடனே திரும்பி விடுவார். எவ்வளவு பொருள் போவதாயினும் அதை லகூழியம் செய்யமாட்டார்.”

கேளார் ஆகுவர் - தோழி! - கேட்பின், விழுமிது கழிவது.ஆயினும், நெகிழ்நூல் பூச் சேர் அணையின் பெருங் கவின் தொலைந்த நின் நாள் துயர் கெடப் பின் டேலர்மாதோ - ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல், புலி புகா உறுத்த புலவு காறு கல் அளே ஆறு செல் மாக்கள் சேக்கும் கோடு உயர் பிறங்கல் மலே இறந்தோரே.

-பூங்கண்ணன்

203. யூ த ந ப த ன் போ த னை

பொருள் தேடி வருவேன்’ என்று சொல்லிப் போயிருக் கிருன் அவன். அந்தப் பிரிவு தாங்க முடியவில்லே அவளால். வருந்துகிருள். கண்டாள் தோழி.