பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 213

‘வருந்தாதே ! அம்மா வருந்தாதே 1’ என்றாள். “நான் என்னடி செய்வேன் ?” :ஏன் ??? போனவர் பாதி வழியிலே திரும்பி வந்து விட்டால் ?” போடி பயித்தியமே ! அப்படியும் திரும்புவாரா ?” ‘என் போல் அவரும் வருக்தில்ை திரும்பாமல் என்ன செய்வார்’ *.

‘அஞ்சாதே. அந்த வழியிலே யானைக் கூட்டங்கள் ஏராள மாக உண்டு. அக் கூட்டத்தின் தலைவனை யானைக்கு யூதகாதன் என்று சொல்வர். அந்த யூதநாதன் என்ற யானே என்ன செய்யும் ? மரங்களைத் தன் கொம்பினலே குத்திச் சாய்த்துத் தன் இனத்தை உண்பிக்கும். இதைக் கண்டதும் உன் காதலனுக்கு என்ன தோன்றும் ? நாமும் பூதநாதன் போலவே கடக்க வேண் டும் என்று தோன்றும். நெஞ்சிலே உரமுண்டாகும். மேற் கொண்டு செல்வான். வெற்றியுடன் வருவான்’

பொத்து இல் காமு அத்த யாஅத்துப் பொரி அரை முழுமுதல் உருவக் குத்தி, மறம் கெழு தடக் கையின் வாங்கி, உயங்கு கடைச் சிறு கட் பெரு கிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானே கண்டனர் - தோழி ! - தம் கடன் இறீஇயர் எண்ணி, இடம்தொறும் காமர் பொருட்பிணிப் போகிய காம் வேங் காதலர் சென்ற ஆறே.

-கடுகு பெருக்தேவன்

204. க ண் ணி ரு ம் க ல க் க மும்

‘போய் வருகிறேன்” என்றான். “எங்கே?’ என்றாள். போருள் தேட’ என்றான்.