பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 9 17

209. கொம்புத் தேனும் கண் ஏணியும்

“ஏன் வருந்துகிறாய்?” என்று கேட்டாள் தோழி. “அவர் பிரிந்து போகிறார்’ ‘போடி பயித்தியம். அவராவது பிரிந்து போகிறதாவது” ‘இல்லை. இல்லை. மெய்தான். பொருள் தேடப் போகிறார்’ ‘உன் சீனப் பிரிந்து போகவா ?”

of ** மோட்டார். போனலும் பாதி வழியிலே திரும்பி விடு வார். என்னவோ நான் கண்டது சொல்கிறேன் கேள். மலே லே என்ன செய்வார்கள் ? தேன் எடுப்பார்கள். எப்படி? மூங்கிலின் கணுவைக் கழியாமல் அப்படியே சார்த்தி அதையே படியாகக் கொண்டு ஏறுவார்கள். பிறகு அதைஅப்படியே விட்டு வைப்பார்கள். இப்படி விட்டு வைக்கப்பட்ட பழைய ஏணி ஒன்றின் மீது ஏறினல் அது உறுதியாக இருக்குமா? இராது. ஏதடா இது, பழைய ஏணியாயிற்றே. தாங்காதே என்று யோசியா மல் ஒருவன் ஏறினன். சிறிது தூரம் ஏறியதும் உறுதியற்ற ஏணி என்பதை அறிந்தான். திரும்பி விட்டான். அதே மாதிரிதான். கவலேப்படாதே.” அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப் பெருங் காடு உளரும் அசைவளி போல, தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே! கொங்தன.ஆயின், கண்ட்து மொழிவல் : பெருங் தேன் கண்படு வரையில் முது மால்பு அறியாது ஏறிய மடவோன் போல், ஏமாக்தன்று, இவ் உலகம் : நாம் உளேம் ஆகப் பிரியலன் தெளிமே.

-சிறைக்குடி ஆங்தையார்

210. வாடை வருவது எப்போ ? .

}

‘போய் வருவேன்’ என்றான் அவன். “எப்போது வருவாய்?’ என்று கேட்டாள்.