பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 227

“பயப்படாதே. காட்டிலே யானை தழை தின்றது. அப் போது முல்லைக்கொடி ஒன்றும் அதன் கொம்பிலே சிக்கிக் கொண்டது. முல்லே அரும்பு கொம்பிலே. எந்த நேரமும் வாய்க்குள் போய் விடலாம். அந்தமாதிரி உன் உயிர். அவர் பிரிந்தால் யானைக் கொம்பிலே சிக்கிய முல்லைதான். நீ உகுக்கும் கண்ணிரும் முத்து முத்தாக அரும்பி உன் மார்பில் விழுகிறது. இதைக் கண்ட பிறகும் அவர் போவாரோ?” தாமே செல்பஆயின், கானத்துப் புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய், இதழ் அழிந்து ஊறும் கண்பனி, மதர்எழில் பூண் அக வன முலே கனத்தலும் காணுர்கொல்லோ-மாணிழைl-நமரே? e

-மாவளத்தன்

223. விடையும் தடையும்

“இதோ பாரம்மா, ஒன்று சொல்கிறேன். கேள்’’

டுசால்’’

‘உன்னிடம் சொல்லிக் கொண்டார் அல்லவா?”

சொல் விக் கொண்டார்’

‘போய் வருகிறேன். வருந்தாதிரு என்றாரல்லவா?”

‘முடியாது. என்னல் பிரிந்திருக்க முடியாது என்றால் போவாரா?’’

    • uosrt u_irst”

‘பின், அப்போது சரி என்று சொல்லிவிட்டு இப்போது வருந்துவது அழகா? வருந்தாதே.”

அம்ம வாழி-தோழி!-முன் கின்று, ‘பனிக் கடுங்குரையம்; செல்லாதீம் எனச் சொல்லினம்.ஆயின், செல்வர்கொல்லோஆற்று அயல் இருந்த இருங் கோட்டு அம் சிறை கெடுங் காற் கணங்துள் ஆள் அறிவுறிஇ,