பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 கு று ங் தொ ைக க்

ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும்

மலேயுடைக் கானம் நீந்தி,

கிலேயாப் பொருட் பிணிப் பிரிந்திசினேரே?

-ஆலத்துார் கிழார்

i

234. அல்லியும் வெளவாலும்

காதலனைப் பிரிந்து வாடுகிருள் காதலி. மாலைக் காலம் வந்து விட்டது. வருத்தத்தை மிகுவிக்க.

அல்லிப் பூவின் புற இதழ் போன்ற இறகு கொண்ட வெளவால்கள் என்ன செய்கின்றன?

பகல் காலத்திலே தங்கியிருந்த மரங்களை விடுத்துப் பறந்து செல்கின்றன. மலையிலே உள்ள பலாமரங்களுக்கு. பார்க் கிருள் அவள்.

  • அவர் இல்லாத போது தானடி மாலேக் காலத்தை நான் அறிகிறேன்’ என்கிருள்.

நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்தன்ன கொடு மென் சிறைய கூர்உகிர்ப் பறவை அகல்இலைப் பலவின் சாரல் முன்னி, பகல் உறை முது மரம் புலம்பப் போகும் சிறு புன் மாலே உண்மை அறிவேன்-தோழி!-அவர்க் காணு ஊங்கே.

-கடியலூர் உருத்திரங் கண்ணஞர்

225. போளுளே! போளுளே! பொன்னரசி

‘போய் விட்டாளா ?”

“ஆமாம்” *எப்படித்தான் இவ்வளவு தைரியம் வந்ததோ அவளுக்கு?’’