பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 கு று ங் தொ ைக க்

செய்வேன். அவரும் வந்து காத்திருக்கிருரே!” என்கிருள் தோழி. நீ உடம்படுதலின், யான் தர, வங்து, குறி கின்றனனே, குன்ற நாடன்; ‘இன்றை அளவைச் சென்றைக்க என்றி, கையும் காலும் ஒய்வன ஒடுங்கத் தீ உறு தளிரின் நடுங்கி, யாவதும் இலை, யான் செயற்கு உரியதுவே.

-படுமரத்து மோசி கீரன்

231. பா லும் பங் து ம்

காதலனுடன் ஒடி விட்டாள் அவள். அவள் விளையாடிய பந்து ஒருபுற மிருக்கிறது. பால் காய்ச்சியது ஒருபுற மிருக்கிறது. விளையாடிய தோழிமார் நிற்கின்றனர். வருந்துகிருள் செவிலி.

“பாலும் குடிக்கவில்லே. பந்து விளையாடவுமில்லை. தோழி கள் கூட்டம் இருக்கிறது. எல்லாவற்றையும் மறந்து எப்படிப் போகிருளோ? என்ன செய்கிருளோ?’ என்று ஏங்குகிருள்.

பாலும் உண்ணுள், பங்துடன் மேவாள், விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே, எளிது என உணர்ந்தனள்கொல்லோ - முளி சினை ஒமைக் குத்திய உயர் கோட்டு ஒருத்தல் வேனிற் குன்றத்து வெவ் அறைக் கவாஅன் மழை முழங்கு கடுங் குரல் ஒர்க்கும் கழை திரங்கு ஆர் இடை, அவனெடு செலவே?

-கயமன்

22. இரவும் இன்னலும்

“எனது நெஞ்சமோ ஒரு வழி கிற்க மறுக்கிறது; அலகிறது. துன்புறுகிறது. எ ன் ைல் தாங்க முடியவில்லை. அவரோ பொருளே பெரிது என்று எண்ணிப் போய்விட்டார். அருள்