பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 கு று க் .ெ தா ைக க்

கிேனைப்பு வராமலா இருக்கும்: வரும்; வரும். வந்து என்ன பயன் ?’’ o

“ஆமாம். சென்ற காரியம் முடிய வேண்டுமே!’

உள்ளார்கொல்லோ ? . தோழி! - உள்ளியும், வாய்ப் புணர்வு இன்மையின் வாரார்கொல்லோ ? - மரற்புகா அருந்திய மா எருத்து இரலே, உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி கிழல், துஞ்சும் மா இருஞ் சோலை மலை இறந்தோரே.

-ஊண்பித்தை

337. கண்ணும் கண்ணிரும்

பால நிலம். அங்கே இலுப்பை மரங்கள் பல. பூத்திருக்கின் றன. அந்த இலுப்பைப் பூ எங்கும் சிதறிக்கிடக்கிறது. அந்த வழியே செல்கிருன் அவன். எதற்காக? வெளியூர் சென்று பொருள் கொண்டுவர. அவனே எண்ணி வருந்துகிருள் அவள்.

வருந்தாதே. கண்ணிர் சொரியாதே’ என்று ஆற்றுகிருள் தோழி. w

கானே வருந்துகிறேன்? கண்ணிர் சொரிகிறேன் ? இல்லையே! என் கண்கள் அல்லவா? நீண்ட நாளகத் தூக்கம் இல்லை. அதனல் கண்கள் நீர் சொரிகின்றன, என்றாள் அவள் கான இருப்பை வேனில் வெண் பூ வளி பொரு நெடுஞ் சினை உஞற்றலின், ஆர் கழல்பு, களிறு வழங்கு சிறு நெறி புதையத் தாஅம் பிறங்குமலே அருஞ் சுரம் இறந்தவர்ப் படர்ந்து, பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி, தெள் நீர் நிகர்மலர் புரையும் கல் மலர் மழைக்கணிற்கு எளியவால், பனியே.

-ஒதலாந்தையார்

பாலைத் தொகை முற்றும்