பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 கு று க் .ெ த ைக க்

243. உள் ள மும் வெள்ள மும்

‘வாருங்கள் 1 வாருங்கள் 1’ என்றாள் தோழி.

வந்தேன்’ என்றான் அவன்.

எப்போ ?”

இப்பத்தான்’

போன இடத்திலே எப்படி? கிறைய பொருள் சம்பாதிக்க முடிந்ததா ?”

“6”

ஆமாம் ! அங்கே போயிருந்த காலத்திலே......”

காலத்திலே என்ன ?’

  • எப்போதாவது எங்களை கினைத்தது உண்டா ?”
நினைக்காமலா; இருப்பேன் ?”
  • ஒரு தரம் தானே?”
  • உஹாம் ! ஒரு முறையா? பல முறை I கினைத்தேன். ஒரும்பத் திரும்ப நினைத்தேன். எண்ணி எண்ணி ஏங்கினேன். ஆந்திலே வெள்ளம் வருகிறது. உயர்ந்த மரங்களின் கிளேயைத் தொடும் அள்வு தண்ணிர்! உயர்ந்து ஒடுகிறது. போகப்போக என் கிைறது ? கடலுடன் கலக்குமிடத்திலே 1 அடங்கி விடவில்லையா? கையால் இறைத்து உண்ணும் அளவுக்கு அடங்கி விடவில்லையா? அந்த மாதிரி தூரத்தில் இருந்தபோது காம வெள்ளம் பெருக் கெடுத்தது. அலேப்புற்றேன். இப்போது நெருங்கி வந்துவிட் டேன். அடங்கி விட்டது. அள்ளிக் குடிக்கலாம்.”

உள்ளினென் அல்லெனே யானே ? உள்ளி, நினேந்தனென் அல்லெனே பெரிதே ? கினைந்து, மருண்டனென் அல்லெனே, உலகத்துப் பண்பே? டிேய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை இறைத்து உணச் சென்று அற்றாங்கு, இனைப் பெருங் காமம் ஈண்டு கடைக்கொளவே.

-ஒளவையார்